School News
|
தற்போது கல்வி கற்கும்
மாணவர் விபரம் 2011
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
வேலணை கிழக்கு மகா வித்தியாலய 2011 நிழல் படங்கள்
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
விளையாட்டு போட்டிகள் 2011 பாடசாலை வருடாந்த மெய்வல்லுனர் விளையாட்டு போட்டிகள் 2011.05.23 அன்று புதிய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
விளையாட்டு மைதானமும் ஆசிரியர் விடுதியும் (2011) மாணவர்கள்/ஆசிரியர்கள் தேவைகருதி பழைய மாணவர் சங்கம் பிரான்ஸ் கிளையின் நிதி உதவியினால் பாடசாலையின் பின்புற காணியும், வீடும் வாங்கப்பட்டு அதனை பழைய மாணவர் சங்கம் கனடா கிளையின் நிதி உதவியினால் அந்த காணியை துப்பறவு செய்து விளையாட்டு மைதனமாகவும், வீட்டையும் திருத்தி ஆசிரியர் விடுதியாகவும், அதற்கு பாதுகாப்பு வேலியும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்புவிழா 2011.05.23 அன்று நடைபெற்றது.
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| கனணி கூடம் (Computer Lab) பாடசாலை மாணவர்களின் தேவைகருதி பழைய மாணவர் கனகரத்தினம் இதயராஜா அவர்களினால் இரண்டு மடி கனணிகள் (Laptop computers) 2010.07.02 அன்று வழங்கப்பட்டது (2010)
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| குடிநீர் வழங்கும் திட்டம் (2009) பாடசாலை மாணவர்களின் தேவைகருதி பழைய மாணவர் சங்கம் பிரித்தானியா கிளையின் உதவியினால் குடிநீர் வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.(2009)
|